“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

  “வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்… நடிகர் சத்யராஜ் நடித்த ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படம், கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்போது சத்யராஜ் மகன் சிபிராஜ் ‘வால்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். ஏற்கனவே வால்டர் படக்கதையும் , தலைப்பும் எனக்குதான் சொந்தம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் சர்ச்சை ஏற்படுத்த பரபரப்பானது. பேச்சு வார்த்தைக்கு பின் வால்டர் சிக்கல் தீர்ந்தது. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் … “வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.